- எல்லாருக்கும் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும்.ஆனால் சில பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்.
- ஆனால் நீங்கள் உங்களது புகைப்படங்களை விண்வெளிக்கு அனுப்பலாம்.
- NASA Space Reasearch Centre இந்த வாய்பை உங்களுக்கு வளங்குகிறது .
நீங்கள் செய்ய வேண்டியவை :
- முதலில் இந்த தளத்திருக்கு செல்லவும். http://faceinspace.nasa.gov/index.aspx
- பிறகு இதில் PARTICIPATE என்பதை க்ளிக் செய்யவும்.
- பிறகு இதில் I agree to and accept the Terms of Use and do hereby certify that I am 13 years of age or older என்பதை க்ளிக் செய்யவும்.
- பிறகு REGISTRATION FORM யை பூர்த்தி செய்து , உங்கள் புகைப்படத்தை UPLOAD செய்யவும்.
- இப்பொழுது உங்களது புகைப்படம் விண்வெளிக்கு அனுப்ப தயாராகிவிட்டது.
- நீங்கள் உடனே MISSION COMMANDER'S CERTIFIGATE ஒன்றைப் பெறுவீர்கள்.
- விண்வெளி உங்களது புகைப்படத்தை பார்த்து கொண்டிருக்கும்.
இன்றும் என்றும் என்றென்றும்
உங்கள் அன்புள்ள செந்தில்....
இது என்னுடைய முதல் பதிவு..
நன்றி மீண்டும் வருக!

Labels:
தொழில்நுட்பம்