வாங்க வாங்க மீண்டும் மீண்டும் வாங்க சீட்டுக்கட்டு: GOOGLE LOGO-வை நம் விருப்பம் போல் மாற்றுவது எப்படி?

சீட்டுக்கட்டில் பல ரகசியங்கள் மறைந்திருப்பது போல,இந்த உலகத்தில்,எனக்கு தெரிந்த சில ரகசியங்களை,வெளிச்சம் போட்டு காண்பிப்பதற்காக..(அதுக்காக LIGHTலாம் போட்டு விட முடியாது)

  •  GOOGLE SEARCH ENGINE-ன்  SEARCH BOX-க்கு மேலே Google-னு  எழுதிஇருக்குமா ...அத நம்ம விருப்படி மாத்துறது  எப்படினு தான் பாக்கபோறோம் ...   
நீங்கள் செய்ய வேண்டியவை :
  •    முதலில் இந்த தளத்திருக்கு செல்லவும். http://www.google.co.in/
  •   இப்பொழுது Google logo பெரிதாக தெரிகிறதா. 
          
  •   அடுத்து  இந்த தளத்திருக்கு செல்லவும். http://goglogo.com/
  • இதில் நீங்கள் அமைக்க விரும்பும் பெயரை டைப் செய்யவும்.
   
  •  பிறகு Create My Search Page என்பதை க்ளிக் செய்யவும்.
  • இப்பொழுது Google logo-க்கு பதில் நீங்கள் டைப் செய்த பெயர் logo-வாக செட்டாகி இருக்கும்.
      
  • இதை உங்கள் Home Page-ஆக வைத்துக்கொண்டு உங்கள் நண்பர்களிடம் சீன் போடுங்க....
அட தெரியாதவங்க... தெரிஞ்சிட்டு போங்க....
விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன....  

                                                                                                     இப்படிக்கு,
                                                                             இன்றும் என்றும் என்றென்றும்
                                                                                 உங்கள் அன்புள்ள செந்தில்.... 
நன்றி மீண்டும் வருக! 0 Comments Share/Bookmark

0 Responses so far.

Post a Comment